படிக்காத மாணவன்


இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதுநிலவட்டுமாக... சகோதரன் .
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதுநிலவட்டுமாக... links.

இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது. இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த நெட்வொர்க்கிற்குள் மால் வேர் புரோகிராம் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன.
அமெரிக்காவில் 50 சென்ட் வாங்கிக் கொண்டு அடுத்தவரின் கிரெடிட் கார்ட் தகவல்களைத் தர ஒரு கூட்டம் தலைமறைவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்றவர்களின் பெர்சனல் தகவல்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துவது மால்வேர் எனப்படும் புரோகிராம்களே. இவற்றைக் கண்டறிந்து அது நம் கம்ப்யூட்டரை அடைவதைத் தடுப்பதையும் அதன் செயல்பாட்டினை முடக்குவதையும் பல நிறுவனங்கள் தங்கள் நோக்கமாகக் கொண்டு வர்த்தக ரீதியாகவும் செயல்பட்டு வருகின்றன.


இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அ...னைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா?

முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது. அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...
இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

READ MORE என்ற பட்டனை பிளாக்கரில் இணைத்தல்

சில பேர் நல்ல பிளாக்கர் டெம்ப்ளேட் எடுத்திருப்பிர்கள் ஆனால் READ MORE என்ற பட்டன் இருக்காது.எனிமேல் அந்த கவலையை விடுங்கள் அந்த பட்டன் இணைக்கும் முறையை நான் சொல்லித்தருகிறேன்.

முதலில் உங்களுக்கு பிளாக்கருக்கு செல்க அப்புறம் என்ன செய்ய வேணும் என்று கிழுள்ள படிமுறையை பார்க்க அப்படியே வீடியோவை பார்த்தும் புரிந்து கொள்ளுங்கள்


1.Log in to your dashboard--> layout- -> Edit HTML

2.Click on "Expand Widget Templates"

அப்புறம் </head> என்ற CODE ஐ தேடி கண்டுபிடிக்க கண்டுபிடித்த பிறகு கிழே கொடுத்த CODEஐ கொப்பி செய்து </head> என்ற CODE ற்கு மேலே போடவும்


<script type='text/javascript'>
var thumbnail_mode = &quot;float&quot; ;
summary_noimg = 230;
summary_img = 140;
img_thumb_height = 100;
img_thumb_width = 100;
</script>
<script src='http://keerthiset2.110mb.com/excerpt.js' type='text/javascript'/>

அதுக்கு அப்புறம் <data:post.body/> என்ற CODEஐ தேடுங்கள் தேடி கண்டுபிடித்த பிறகு <data:post.body/> என்ற CODEஐ நிக்கி விட்டு கிழே கொடுத்த CODEஐ அந்த இடத்தில் போடவும்

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<data:post.body/>
<b:else/>
<div expr:id='&quot;summary&quot; + data:post.id'>
<data:post.body/>
</div>
<script type='text/javascript'>
createSummaryAndThumb(&quot;summary<data:post.id/>&quot;);
</script>
<div style='clear: both;'/>
<span style='padding-top:5px;;float:right;text-align:right;'><a expr:href='data:post.url' rel='bookmark'><b>Reade more >></b></a></span>
</b:if>


READ MORE என்ற இடத்தில் மேலும் வாசிக்க அல்லது மேலும் என மாற்றிக் கொள்ளலாம் அல்லது உங்களுக்க பிடித்தவாறு மாற்றிக்கொள்ளுங்கள்
                                              (உங்கள் சஹோதரன் )




  • உலகில் அல்லாஹ் மனிதனைப் படைத்ததின் நோக்கம்  தனக்கு மட்டும் இருந்து  தனக்கே முற்றிலுமாக அடிபணிய வேண்டும் என்பதற்காவே. அந்த அடிமைத்தன்மை மனிதனிடம் வெளிப்படுவதற்காக சில அமல்களை அவன் அவசியமாக்கியுள்ளான். அந்த அமல்களில் முக்கியமானது தொழுகையாகும். அந்த தொழுகையை முறைப்படி. முழுமையாக நிறைவேற்றும்போது   அல்லாஹ்வால் அது அங்கிகரிக்கப்பட்டு   நன்மைகளை பெற்றுத் தரும் நற்காரியமாக அமைந்து விடுகிறது. அதற்கு மாற்றமாக   முறை தவறி   முறைகேடாக செயல்படுத்தப்படுமானால் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாததாக ஆகி விடுகின்றது. எனவே அல்லாஹ்விடத்தில் வெறும் தொழுகை எனும் ரிதியில் கவனிக்கப்படாது மாறாக   எத்தகைய தன்மைகளில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே முக்கியமாக கவனிக்கப்படும். எனவே தான் அல்லாஹ் தொழுபவர்களின் முடிவை இரண்டுவிதமாக சொல்லிக் காட்டுகிறான்.
  • தங்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருக்கும் முஃமின்கள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார்கள்.(23.1  2)

                 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ........

    


                                        அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய .அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம்செய்ஹிறேன்..
அல்ஹம்துலில்லாஹ் .